Uppaga Vendum Naam உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு

உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு
ஒளியாக வேண்டும் நாம் பிறருக்கு
நாதன் இயேசு கற்றுத்தந்த நற்கிரியைகள்
சீஷர்களாய் வெளிப்பட்டு
வாழ்ந்து காட்டுவோம்!

  1. இயேசுவின் சீஷர்கள்
    நாங்கள்தான் நாங்கள்தான்
    அவரது வழியினைத் தொடருவோம்
    பேச்சில் அல்ல செயலிலே தான் -2
    வீரராய் திகழ்ந்து செயல்படுவோம் -2
  2. சிலுவையின் அர்ப்பணம்
    தொடரட்டும் தொடரட்டும்
    மரணத்தின் பரியந்தம்
    தொடரட்டும்!
    பேச்சில் அல்ல செயலிலே தான் – 2
    வீரராய் திகழ்ந்து
    செயல்படுவோம்- 2
  3. மாமிச இச்சைகள்
    ஒழியட்டும் ஒழியட்டும்
    சுயமும் நொறுங்கியே சாகட்டும்
    பேச்சில் அல்ல செயலிலே தான் -2
    வீரரா திகழ்ந்து
    செயல்படுவோம்- 2
  4. முற்றிலும் ஜெயம் பெறும்
    வாலிபர்!வாலிபர்!
    பாதாளம் வென்றிடும் வாலிபர்!
    பேச்சில் அல்ல செயலிலே தான் -2
    வீரராய் திகழ்ந்து செயல்படுவோம்

-2


Uppaga Vendum Naam Lyrics in English
uppaaka vaenndum naam ulakirku
oliyaaka vaenndum naam pirarukku
naathan Yesu kattuththantha narkiriyaikal
seesharkalaay velippattu
vaalnthu kaattuvom!

  1. Yesuvin seesharkal
    naangalthaan naangalthaan
    avarathu valiyinaith thodaruvom
    paechchil alla seyalilae thaan -2
    veeraraay thikalnthu seyalpaduvom -2
  2. siluvaiyin arppanam
    thodarattum thodarattum
    maranaththin pariyantham
    thodarattum!
    paechchil alla seyalilae thaan – 2
    veeraraay thikalnthu
    seyalpaduvom- 2
  3. maamisa ichchaைkal
    oliyattum oliyattum
    suyamum norungiyae saakattum
    paechchil alla seyalilae thaan -2
    veeraraa thikalnthu
    seyalpaduvom- 2
  4. muttilum jeyam perum
    vaalipar!vaalipar!
    paathaalam ventidum vaalipar!
    paechchil alla seyalilae thaan -2
    veeraraay thikalnthu seyalpaduvom

Posted

in

by

Tags: