- உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்! - அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்! - அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
நாதனுக்காய் மடிவோம்! - கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதில்லை! - உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்
Urakkam Thelivoam Lyrics in English
- urakkam thelivom ursaakam kolvom
ulakaththin iruthi varai
kalvaari thonithaan malai maarip poliyum
naalvarai ulaiththiduvom! - asuththam kalaivom anpai alaippom
aaviyil analum kolvom
avar patai jeyikka nammitai karuththu
vaettumaiyinti vaalvom! - achcham thavirppom thairiyam kolvom
sariththiram saatchi koorum
iraththach saatchikal nammitaith thonti
naathanukkaay mativom! - kiristhuvukkaaka ilanthavar evarum
thariththirar aanathillai
iraajjiya maenmaikkaay kashdam atainthor
nashdappattathillai! - uyir peruveer ontu kooduveer
ularntha elumpukalae
neengal ariyaa oruvar ungal
naduvil vanthuvittar