ஆராதிப்போம் வாருங்கள்!
உதயநேரம் வாருங்கள்! உன்னதர் பாதம் தேடுங்கள்!
பணிந்து குனிந்து வாழ்த்துங்கள்! பரமனின் புகழ் பாடுங்கள்!
- பாடுகள் நிறைந்த உலகினில் தேவனின் திருமுக தரிசனம்
அலையினில் அமைதி தந்திடும் ஆத்தும வலிமை அளித்திடும் - இயேசுவைக் கண்ட மனிதனே தேவையின் தரிசனம் காண்பவன்
தேவனின் சத்தம் கேட்பவன் தேவனின் சித்தம் செய்பவன் - தேவனோடு தினம் தனிமையில் வாழ்ந்து பழகிய உள்ளமே
ஐக்கிய வாழ்வில் ஜெயம்பெறும் கோபுர சாதனை புரிந்திடும்
Uthayanaeram Vaarunkal! Lyrics in English
aaraathippom vaarungal!
uthayanaeram vaarungal! unnathar paatham thaedungal!
panninthu kuninthu vaalththungal! paramanin pukal paadungal!
- paadukal niraintha ulakinil thaevanin thirumuka tharisanam
alaiyinil amaithi thanthidum aaththuma valimai aliththidum - Yesuvaik kannda manithanae thaevaiyin tharisanam kaannpavan
thaevanin saththam kaetpavan thaevanin siththam seypavan - thaevanodu thinam thanimaiyil vaalnthu palakiya ullamae
aikkiya vaalvil jeyamperum kopura saathanai purinthidum