Uyirinum Melaanathu உயிருனும் மேலானது

உயிருனும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே உயிர் இருக்கும் வரை

உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா

போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் உயிரி

பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதய்யா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன்
உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா போற்றி

நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
உம் சமூகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து
உம் வசனம் தியானிக்கிறேன்
அதுதானே என் மருந்து
மறுரூபமாகணும் மகிமையில் மூழ்கணுமே


Uyirinum Melaanathu Lyrics in English
uyirunum maelaanathu
unthan paeranpu
enavae uyir irukkum varai

ummaiththaanae uruthiyudan
thinamum pattik konntaen
um nilalil thaanae kalikoornthu
thinamum paadukiraen
unthan manathurukkam thinamum thaanguthayyaa

potti potti pukalkinten
vaalththi vaalththi vanangukinten uyiri

pakalellaam paadukinten
iravellaam thiyaanikkinten
aenguthayyaa en ithayam
thirumukam kaana vaenndum
eppothu varuveeraiyaa ethirNnokki odukiraen
um ninaivaal sokamaanaen
eppothu varuveeraiyaa potti

neerae en thaevan athikaalai thaedukiraen
um samookam oti vanthaen ithuthaanae en virunthu
um vasanam thiyaanikkiraen
athuthaanae en marunthu
maruroopamaakanum makimaiyil moolkanumae


Posted

in

by

Tags: