சுத்தம் பெற வா!
- வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர்
என்தோஷம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவீர்
அருள் நாயகா! நம்பி வந்தேனே
தூய திரு இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
- சீர் கெட்ட பாவி நான் என் நீதி கந்தையே
என்றாலும் உமதருளால் துர்க்குணம் மாறுமே - மெய்ப் பக்தி பூரணம் தேவாவியாலுண்டாம்
உள்ளான சமாதானமும் நற்சீறும் பெறலாம் - உண்டான நன்மையை விருத்தியாக்குவீர்
இப்பாவகுணத் தன்மையை நிக்ரகம் பண்ணுவீர் - ஆ! தூய இரத்தமே! ஆ! அருள் நாயகா!
ஆ! கிருபா விசேஷமே! ஆ! லோக இரட்சகா!
Vaa! Neesap Paavi! Vaa Lyrics in English
suththam pera vaa!
- vaa! neesap paavi! vaa, entennaik kooppittir
enthosham theera iratchakaa! suththaangam pannnuveer
arul naayakaa! nampi vanthaenae
thooya thiru iraththaththaal suththaangam pannnumaen
- seer ketta paavi naan en neethi kanthaiyae
entalum umatharulaal thurkkunam maarumae - meyp pakthi pooranam thaevaaviyaalunndaam
ullaana samaathaanamum narseerum peralaam - unndaana nanmaiyai viruththiyaakkuveer
ippaavakunath thanmaiyai nikrakam pannnuveer - aa! thooya iraththamae! aa! arul naayakaa!
aa! kirupaa viseshamae! aa! loka iratchakaa!