பாவி நீ வந்திடுவாய்
- வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்
பாவி நீ வந்திடுவாய்
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி - சாவின் நாள் வந்ததும் கூவி அழும் கூட்டம்
மாயம் இந்த வாழ்வல்லோ
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி - அழகும் மறைந்திடும் பெலனும் ஒடுங்கிடும்
பணமெல்லாம் காலியாகும்
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி - உலகினில் தென்படும் பலவகை அன்பெல்லாம்
இயேசுவைப் போல உண்டோ?
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
Vaalipa Vaazhvinil Iyaesuvin Lyrics in English
paavi nee vanthiduvaay
- vaalipa vaalvinil Yesuvin nilalil
paavi nee vanthiduvaay
poovinil unakku nimmathi kanndaayo?
vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi - saavin naal vanthathum koovi alum koottam
maayam intha vaalvallo
poovinil unakku nimmathi kanndaayo?
vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi - alakum marainthidum pelanum odungidum
panamellaam kaaliyaakum
poovinil unakku nimmathi kanndaayo?
vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi - ulakinil thenpadum palavakai anpellaam
Yesuvaip pola unntoo?
poovinil unakku nimmathi kanndaayo?
vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi