Vaaliparae Ani Thirantu Vaarunkal வாலிபரே அணி திரளுங்கள்

வாலிபரே அணி திரளுங்கள்

வாலிபரே அணி திரண்டு வாருங்கள்
தேவ நாமம் தேசமெங்கும் பரவும் வழி காணுங்கள்-வாலிபரே

Come on! This is god’s time for mother india!
Come on! Let’s together lift up india!

  1. தீபங்கள் ஏற்றிடுங்கள் ஒன்றாகக் கூடுங்கள்
    தீப்பிழம்பாய் அனல் கொண்டு தீவிரம் செல்லுங்கள்
    கோழைகளாய் வாழ்ந்தாலே பயன் ஏது சொல்லுங்கள்?
    தீரர்களாய் கைகோர்த்தால் ஜெயமுண்டு எழும்புங்கள்
  2. சபைகள் விழித்தெழவே ஊக்கம் சொல்லுங்கள்
    தேவ பயம் நல்லிணக்கம் செழிப்பதைக் காணுங்கள்
    ஆனந்தம் ஊரெங்கும் பொங்கட்டும் ஏங்குங்கள்
    அழிவில்லா இராஜாங்கம் மிளிரட்டும் வேண்டுங்கள்
  3. எங்கும் இளைஞரணி சேர்ந்தே துவங்குங்கள்
    ஊழியர்கள் எழும்பட்டும் எக்காளம் ஊதுங்கள்
    ஓயாமல் தூதுப்பணி தொடரட்டும் உதவுங்கள்
    பாராளும் தேவனுக்கே மகிமை சேருங்கள்

Vaaliparae Ani Thirantu Vaarunkal Lyrics in English
vaaliparae anni thiralungal

vaaliparae anni thiranndu vaarungal
thaeva naamam thaesamengum paravum vali kaanungal-vaaliparae

Come on! This is god’s time for mother india!
Come on! Let’s together lift up india!

  1. theepangal aettidungal ontakak koodungal
    theeppilampaay anal konndu theeviram sellungal
    kolaikalaay vaalnthaalae payan aethu sollungal?
    theerarkalaay kaikorththaal jeyamunndu elumpungal
  2. sapaikal viliththelavae ookkam sollungal
    thaeva payam nallinakkam selippathaik kaanungal
    aanantham oorengum pongattum aengungal
    alivillaa iraajaangam milirattum vaenndungal
  3. engum ilainjaranni sernthae thuvangungal
    ooliyarkal elumpattum ekkaalam oothungal
    oyaamal thoothuppanni thodarattum uthavungal
    paaraalum thaevanukkae makimai serungal

Posted

in

by

Tags: