Vaalvin Aatharame Thaalvin Yen Belane வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே -2

  1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
    அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2
    எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
    எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது
  2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
    தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
    இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
    நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2
  3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
    இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2
    என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
    மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

Vaalvin Aatharame Thaalvin Yen Belane Lyrics in English
vaalvin aathaaramae thaalvil en pelanae – 2
ummaiyallaal iththaesaththil thunnai illaiyae
ummaiyallaal iththaekaththil pelan illaiyae -2

  1. ontumillaa aelaiyaaka ingu vanthaenae
    alavatta kirupaiyaalae uyarththi vaiththeerae – 2
    enakkunndaana yaavumae ummaal vanthathu
    enthan santhaanam eevaaka neer thanthathu
  2. manitharkal thallida norungi vilunthaenae
    tholkalil thookkiyae alaku paarththeerae
    irul niraintha en vaalkkaiyai olirvoottiyae
    nalla kalangarai vilakkaaka niruththineerae – 2
  3. neer seytha nanmaikku enna seykuvaen
    iratchippin paaththiram aenthi nadappaen – 2
    ennil vaalvathu naanalla neerae Yesuvae
    mannnnil vaalnthidum naalellaam unthan sevaikkae

Posted

in

by

Tags: