- வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா
எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா - பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே!
பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா
வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க - கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே
நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே - தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க
ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே
யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா - நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே
ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே
மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே - வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர்
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே
கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே - ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே
அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே
ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
Vaana Paraaparanae Lyrics in English
- vaana paraaparanae ippo vaarum emmaththiyilae
vanthu nin thirukkaraththaal emmai aaseervathiyumaiyaa
ellaa makimai kanamum thuthiyum aettida vaarumaiyaa - paktharin maraividamae, aelai makkalin athipathiyae!
paathamae koodum paalakar emakkum parisuththa meeyumaiyaa
vaakkumaaraa thaevaa vaarum vallamaiyaal niraikka - kirupaasanap pathiyae, nin kirupaiyaal nilaiththidavae
kashdamathilum nashdamathilum nin karunnaiyaal nintidavae
nin sakthiyodum pakthiyil yaam pooranaraakidavae - thaay ennai maranthaalum aiyaa, neer maravaathirukka
aaviyinaal em ulla meethinil akkini pattidavae
yekovaavae, engalin raajaa elunthu vaarumaiyaa - ninaiththidaa thinamathinil em karththarae varuveerae
aavi aathmaa sareeram muttum makimaiyil serththidavae
maasilaap parisuththaraaka mannmeethu thulangidavae - vaathai pinni theera em vaayththa marunthae neer
paava saapa roka muttum maattidum thiru raththamae
kalvaari anpaip pettida naam virainthu aekidavae - aakaaya maekameethil ekkaalam thoniththidavae
anpin thayaalan aanantha poomaanvaravae iranndaam muraiyae
aasaiyodu kaaththirunthu jepiththida vallamaiyaay