Vaanavar Piranthaar Piranthaar வானவர் பிறந்தார் பிறந்தார்

வானவர் பிறந்தார் பிறந்தார் –
வானவர் வானவர் பிறந்தார் [2]

ஆத்துமா கர்த்தரை துதிக்கின்றதெ
என் ஆவியும் களிக்கின்றதே
அவர் தமடிமையின் தாழ்மையை பார்த்தார்
அவரால் பாக்கியமானேன் (2)

அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் – வானவர்

  1. தேவ இரக்கம் பயந்தவகளுக்கு
    தலை தலைமுறைக்கும் உண்டு
    தமது புயத்தால் பராக்ரமம் செய்தார்
    அகந்தை சிதருண்டது (2)

தேவ நாமம் தூயவர், வல்லமையானவர் – வானவர்

  1. அவர் சொன்ன படியே ஆபிரஹாமின்
    சந்ததிக்கும் இரக்கம் செய்தார்
    நம்மையும் மீட்டு ரட்ச்சிக்க வந்தார்
    இயேசு பாலனாக (2)

அவர் நாமம் தூயவர், வல்லமையானவர் – வானவர்


Vaanavar Piranthaar Piranthaar Lyrics in English
vaanavar piranthaar piranthaar –
vaanavar vaanavar piranthaar [2]

aaththumaa karththarai thuthikkintathe
en aaviyum kalikkintathae
avar thamatimaiyin thaalmaiyai paarththaar
avaraal paakkiyamaanaen (2)

avar naamam thooyavar, vallamaiyaanavar – vaanavar

  1. thaeva irakkam payanthavakalukku
    thalai thalaimuraikkum unndu
    thamathu puyaththaal paraakramam seythaar
    akanthai sitharunndathu (2)

thaeva naamam thooyavar, vallamaiyaanavar – vaanavar

  1. avar sonna patiyae aapirahaamin
    santhathikkum irakkam seythaar
    nammaiyum meettu ratchchikka vanthaar
    Yesu paalanaaka (2)

avar naamam thooyavar, vallamaiyaanavar – vaanavar


Posted

in

by

Tags: