வான்லோக ராணி வையக ராணி
மண்மீதிலே புனித மாது நீ – 2
விண்ணொளிர் தாரகை தாயே நீ
தண்ணொளிர் வீசிடும் ஆரணி – 2
பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வராணி
பாதுகாத்து ஆளுவாயே நீ – 2
ஜென்ம மாசில்லா மாதரசி
செம்மைசேர் மங்கையர் ராணி நீ பாவமேது
புண்ணிய மேநிறை மாது நீ
விண்ணவர் போற்றிடும் அம்மணி பாவமேது
Vaanloga Rani Vaiyaga Rani Lyrics in English
vaanloka raanni vaiyaka raanni
mannmeethilae punitha maathu nee – 2
vinnnnolir thaarakai thaayae nee
thannnnolir veesidum aaranni – 2
paavamaethumillaa seeli paavikalin selvaraanni
paathukaaththu aaluvaayae nee – 2
jenma maasillaa maatharasi
semmaiser mangaiyar raanni nee paavamaethu
punnnniya maenirai maathu nee
vinnnavar pottidum ammanni paavamaethu