எல்லாம் இயேசுவுக்கே
- வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே
நானும் என் எல்லாமும்
இயேசுவுக்கு சுவிசேஷத்திற்கு
- தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை
அறிந்தோர் அவரை சொல்லவில்லை - இயேசுவை அறியாதோர் மனம்மாற
சகல ஜாதியும் அடிபணிய - சபைகள் பெருகி வளர்ந்தோங்க
மீட்கப்பட்டோர் இணைந்து வாழ - உயிருள்ளளவும் உண்மை ஆள
மரணம் வரினும் மலையாய் நிற்க
Vaazhvin Muthanmai Iyaesuvukkae Lyrics in English
ellaam Yesuvukkae
- vaalvin muthanmai Yesuvukkae
vaalvin mulumaiyum Yesuvukkae
naanum en ellaamum
Yesuvukku suviseshaththirku
- thoyntha janangal maeyppanillai
arinthor avarai sollavillai - Yesuvai ariyaathor manammaara
sakala jaathiyum atipanniya - sapaikal peruki valarnthonga
meetkappattaோr innainthu vaala - uyirullalavum unnmai aala
maranam varinum malaiyaay nirka