வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
- உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன் - இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே - மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே - சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா - இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே - செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்Vaeru Oru Aasai Ill
Vaeru Oru Aasai Illa Lyrics in English
vaetru oru aasai illa Yesu raajaa
ummaith thavira ummaith thavira
- um paatham panninthu naan
ummaiyae thaluvinaen - irul neekkum velichchamae
enai kaakkum theyvamae - manam irangineerae
maruvaalvu thantheerae - sukam thantheeraiyaa
pelan thantheeraiyaa - irakkaththin sikaramae
ithayaththin theepamae - seytha nanmai ninaiththu
thuthiththup paati makilvaenVaeru Oru Aasai Illa