ஆழத்திலே வலையை வீசுங்கள்
வலை வீசுவோம் – 2
ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்
சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்
நம்மையே பலி எனப் படைப்போம்
- எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி
ஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும்
நல்கிடும் நாதர்
சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம் - இந்தியா எங்கும் பந்திகள் வைக்க
ஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும்
ஜனங்கள் செவிகள்
ஆவியின் உணவால் நிரம்பும் - பாரினில் கிரியை செய்திடும் ஆவி
மேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும்
அவரின் ஒளியில்
இருளின் காலமும் முடியும் - இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை
பேயின் கோட்டை உடையும் வீரர்கள் செல்ல
தாங்குவோர் ஜெபிக்க
ஸ்தோத்திர தொனி வானை முட்டும்
Valai Veesuvoem Lyrics in English
aalaththilae valaiyai veesungal
valai veesuvom – 2
aalam sella aanndavar alaikkum
sollirkuk kanamum sella arppanamum
nammaiyae pali enap pataippom
- ennthisai engum Yesuvin seythi
aekida naam jepippom nalvaram aelum
nalkidum naathar
sollirku veku kanam koduppom - inthiyaa engum panthikal vaikka
aannaiyittar Yesu aavalaay nirkum
janangal sevikal
aaviyin unavaal nirampum - paarinil kiriyai seythidum aavi
mael veettil vantha aavi jothiyaay eriyum
avarin oliyil
irulin kaalamum mutiyum - Yesuvin naamam thonikkum vaelai
paeyin kottaை utaiyum veerarkal sella
thaanguvor jepikka
sthoththira thoni vaanai muttum