வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!
- நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரே
புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
சோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதே
சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே - ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதே
ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
தீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதே
தீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே - சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதே
சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதே
கடமையினை மறந்து விட்ட தாவீதை போல
கணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே - பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதே
தோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதே
கர்த்தரை நீ மறந்து விட்டு காலம் தள்ளாதே
புத்தியில்லா கண்ணிகைப்போல் கதவைத் தட்டாதே - வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
இல்லையென்றால் இரட்சிப்பின்றி அழிந்திடுவாயே
காலம் இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே
Valibane Kanikaye – வாலிபனே கன்னிகையே Lyrics in English
Valibane Kanikaye
vaalipanae kannikaiyae mayangi vidaathae!
vaalipaththil sirushtikarai maranthu vidaathae!
- Nnovaa kaala makkalellaam purakkanniththaarae
purannduvantha vellaththaalae alinthu vittarae
sothomaippol komoraavaippol paavam seyyaathae
sutterikkum akkiniyaal saampalaakaathae - aevaalaippol ichchaைyilae veelnthuvidaathae
aemaattum pisaasukku idam kodukkaathae
theenaalaip pol oorai sutta aasaippadaathae
theettup pattu alinthiduvaay maranthuvidaathae - simsonaip pol sittinpaththil seeraliyaathae
siriththu unnai mayakkum intha ulakai nampaathae
kadamaiyinai maranthu vitta thaaveethai pola
kanappoluthil paavaththilae vilunthuvidaathae - paethurupol Yesuvai nee maruthalikkaathae
thomaavaip pol avisuvaasam avarmael kollaathae
karththarai nee maranthu vittu kaalam thallaathae
puththiyillaa kannnnikaippol kathavaith thattathae - vaalipaththil sirushtikarai ninaiththiduvaayae
illaiyental iratchippinti alinthiduvaayae
kaalam ithu kataisi kaalam unarnthiduvaayae
karththar Yesu varumunnae thirumpiduvaayae