Vallamai Deva Vanthiranka வல்லமை தேவா வந்திறங்க

வல்லமை தேவா வந்திறங்க
உந்தனின் பாதமே பணிவோம்
வேண்டி நிற்கும் எங்கள் மீதே
வல்ல உம் ஆவியை பொழிவீர்

தாகமே தீர்த்திட தேவனே வாரும்
தாசர்கள் மத்தியிலே
கருணை கரத்தால் அபிஷேகிப்பீர்
பரிசுத்த ஆவியில் மகிழ்வோம்

ஊற்றிடும் தேவனே உன்னத ஆவி
உள்ளமே ஆனந்திக்கும்
கிருபை தயவால் இறங்கிடுமே
மகிமையின் ஆவியில் மகிழ்வோம்

அற்புத வல்லமை ஆவியில் தாரும்
ஆவலுடன் ஜெபிக்க
கறைகள் திரைகள் கழுவிடுமே
கிறிஸ்துவின் ஆவியில் மகிழ்வோம்

கற்களும் முட்களும் கிறைந்த இப்பாரில்
சீயோன் வித்தை விதைத்து
ஏற்ற விதமாய் பலன் கொடுக்க
ஆவியின் மாரியால் நிறைப்பீர்


Vallamai deva vanthiranka Lyrics in English
vallamai thaevaa vanthiranga
unthanin paathamae pannivom
vaennti nirkum engal meethae
valla um aaviyai poliveer

thaakamae theerththida thaevanae vaarum
thaasarkal maththiyilae
karunnai karaththaal apishaekippeer
parisuththa aaviyil makilvom

oottidum thaevanae unnatha aavi
ullamae aananthikkum
kirupai thayavaal irangidumae
makimaiyin aaviyil makilvom

arputha vallamai aaviyil thaarum
aavaludan jepikka
karaikal thiraikal kaluvidumae
kiristhuvin aaviyil makilvom

karkalum mutkalum kiraintha ippaaril
seeyon viththai vithaiththu
aetta vithamaay palan kodukka
aaviyin maariyaal niraippeer


Posted

in

by

Tags: