Vallamai Devan Nanmaigal Seithaar Sthothari வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி

வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி
வாக்குகள் மாறா கிருபைகள் தந்தார் ஸ்தோத்தரி

ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரி
ஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரி

அல்லேலூயா அல்லேலூயா [4]
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா [4]

1.வனாந்திர பாதையில் வழியைக் காட்டினார் ஸ்தோத்தரி
வாதை நேரத்தில் வைத்தியரானார் ஸ்தோத்தரி

2.துன்பத்தின் நேரத்தில் இன்பமாய் வந்தார் ஸ்தோத்தரி
துயரத்தின் வேளையில் ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி

3.ஒத்தாசை அனுப்பும் பர்வதமானால் ஸ்தோத்தரி
சகாயம் செய்யும் கன்மலையானதால் ஸ்தோத்தரி

4.இம்மட்டும் நடத்தின இம்மானுவேலனை ஸ்தோத்தரி
இனியும் நடத்தும் எபினேசரையே ஸ்தோத்தரி

5.சோதனை னேரத்தில் ஜெயத்தை தந்தார் ஸ்தோத்தரி
சோர்வின் வேளையில் சத்துவம் தந்தார் ஸ்தோத்தரி


Vallamai Devan Nanmaigal Seithaar Sthothari Lyrics in English

vallamai thaevan nanmaikal seythaar sthoththari
vaakkukal maaraa kirupaikal thanthaar sthoththari

sthoththari thinamae sthoththari
sthoththari manamae sthoththari

allaelooyaa allaelooyaa [4]
allaelooyaa aamen allaelooyaa [4]

1.vanaanthira paathaiyil valiyaik kaattinaar sthoththari
vaathai naeraththil vaiththiyaraanaar sthoththari

2.thunpaththin naeraththil inpamaay vanthaar sthoththari
thuyaraththin vaelaiyil aaruthal thanthaar sthoththari

3.oththaasai anuppum parvathamaanaal sthoththari
sakaayam seyyum kanmalaiyaanathaal sthoththari

4.immattum nadaththina immaanuvaelanai sthoththari
iniyum nadaththum epinaesaraiyae sthoththari

5.sothanai naeraththil jeyaththai thanthaar sthoththari
sorvin vaelaiyil saththuvam thanthaar sthoththari


Posted

in

by

Tags: