வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே
- செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர - தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர - இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர
Vanandira Yatherayil – வனாந்திர யாத்திரையில் களைத்து நான் Lyrics in English
Vanandira Yatherayil
vanaanthira yaaththiraiyil kalaiththu naan
sornthu pokum naerangalil
naesarin saththam ennil kaetdidum
en vaalvu seliththidumae
- sengadal ethirththu vanthum
pangam vanthidaamal angu
paathai ontu kannnnil theriyumae
viduvippaar aanndavar nalkuvaar puthupelan
thaduththidum sathrukkal alinthu maaluvaar – vanaanthira - thaevanai marakkach seyyum
vaethanai niraintha vaalvai
saththuru vithaiththidum pothu
maaraavin kasantha neer mathuramaaka maaridum
kaarirul neengida velichcham thontumae – vanaanthira - inimaiyatta vaalvil naan
thanimai entu ennnum pothu
makimai thaevan thaangiduvaarae
inimaiyaay mannaavai varushikkap pannnuvaar
ini enakkentumae thaalvu illaiyae – vanaanthira