- வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே
இந்நேரமே கண்பாருமே - தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
உம் ஜோதியின் ஒளிவீசும் - சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்
அத்தனே நீர் அடைக்கலம் - இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே
எப்போதுமே கொண்டாடுவேன் - என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே
நின்னாசி தா நந் நேசமாய் - நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனை
ஆதரித்தே ஆண்டருள்வாய்
Vanthalume Ennalume Ub Naamame En Thaabame Lyrics in English
- vanthaalumae ennaalumae, un naamamae en thaapamae
innaeramae kannpaarumae - thaevaaviyae varanthaarum, ippaaviyin paavam theerum
um jothiyin oliveesum - saththurukkal sathi seyya niththam ennai nerukkukiraar
aththanae neer ataikkalam - ippaarilae ninpaeraiyae thappaamalae yaan paatiyae
eppothumae konndaaduvaen - en maesaiyaa un aasaiyaik konntoosaiyaay naan paesavae
ninnaasi thaa nan naesamaay - naathanunnai ennaeramum othum aelaip paaviyaenai
aathariththae aanndarulvaay