வரவேணும் எனதரசே,
மனுவேல், இஸரேல் சிரசே.
அனுபல்லவி
அருணோ தயம் ஒளிர் பிரகாசா,
அசரீரி ஒரே சரு வேசா!
சரணங்கள்
- வேதா கருணா கரா, மெய்யான பரா பரா,
ஆதார நிராதரா, அன்பான சகோதரா,
தாதாவும் தாய் சகலமும் நீயே;
நாதா, உன் தாபரம் நல்குவாயே. — வரவேணும் - படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,
முடியாதருள் போசனா, முதன் மா மறைவாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய். — வரவேணும் - வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே,
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா,
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! — வரவேணும்
Varavaenum Enatharase Lyrics in English
varavaenum enatharase,
manuvael, isarael sirase.
anupallavi
arunno thayam olir pirakaasaa,
asareeri orae saru vaesaa!
saranangal
- vaethaa karunnaa karaa, meyyaana paraa paraa,
aathaara niraatharaa, anpaana sakotharaa,
thaathaavum thaay sakalamum neeyae;
naathaa, un thaaparam nalkuvaayae. — varavaenum - patiyor pava mosanaa, paraloka simmaasanaa,
mutiyaatharul posanaa, muthan maa maraivaasanaa
itaiyar kutilitai maevi elunthaay,
imaiyavar ati tholu maenmaiyin enthaay. — varavaenum - vaanor tholum naathanae, maraiyaakama pothanae,
kaanaavin atheethanae, kalilaeya vinothanae
njaanaakaramae, nadu nilai yovaa,
nannpaa, unatha nanmaiyin makaa thaevaa! — varavaenum