வருஷத் துவக்கத்தில்
வந்தேன் இயேசு நாமத்தில்
பல்லவி
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
நெஞ்சத்தில் விசார மேன் ?
நேசரைப் பின் பற்றுவேன்
- வருங்காலம் அறியேன்
ஆயினும் நான் கலங்கேன் - சாத்தான் வந்தெதீத்தாலும்
சத்ரு மூர்க்கங் கொண்டாலும் - கஷ்டமோ ? கலக்கமோ ?
துஸ்டரின் இடுக்கமோ ? - சுகமோ ? வியாதியோ ?
துக்கமோ ? மகிழ்ச்சியோ ? - நித்திய யெகோவா ! உம்
சித்தமே, என் பாக்கியம்
Varusha Thovakathil Lyrics in English
Varusha Thovakathil
varushath thuvakkaththil
vanthaen Yesu naamaththil
pallavi
anjitaen en valla meetpar
thanjam thanthu ennaik kaappaar
nenjaththil visaara maen ?
naesaraip pin pattuvaen
- varungaalam ariyaen
aayinum naan kalangaen - saaththaan vanthetheeththaalum
sathru moorkkang konndaalum - kashdamo ? kalakkamo ?
thusdarin idukkamo ? - sukamo ? viyaathiyo ?
thukkamo ? makilchchiyo ? - niththiya yekovaa ! um
siththamae, en paakkiyam