வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை
- வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் - கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை - அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை - வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே - தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய - சத்திய வாக்கை நம்பியே வா
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவா
Varuvaai Tharunalidhuvae Lyrics in English
Varuvaai Tharunalidhuvae
varuvaay tharunamithuvae alaikkiraarae
valla aanndavar Yesuvanntai
- vaal naalaiyellaam veenn naalaay
varuththaththotae kalippathu aen
vanthavar paatham saranatainthaal
vaalviththu unnaich serththuk kolvaar - kattina veedum nilam porulum
kanndidum uttaாr uravinarum
kooduveettu un aaviponaal
kooda unodu varuvathillai - alaku maayai nilaiththidaathae
athai nampaathae mayakkidumae
maranam ornaal santhikkumae
maravaathae un aanndavarai - vaanaththin geelae poomi maelae
vaanavar Yesu naamamallaal
iratchippataiya valiyillaiyae
iratchakar Yesu vali avarae - theeraatha paavam viyaathiyaiyum
maaraatha unthan pelaveenamum
korakkurusil sumanthu theerththaar
kaayangalaal nee kunamataiya - saththiya vaakkai nampiyae vaa
niththiya jeevan unakkalippaar
un paerai jeeva pusthakaththil
unnmaiyaay intu eluthiduvaar