- வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள்
கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்
இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் – 2
- உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை
பரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ - பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்
ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம் - தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்
தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும்
Vazhiyai Sevvai Pannunkal Lyrics in English
- valiyaich sevvai pannnungal paathaiyai seerppaduththungal
karththar varukai sameepam karuththudan seyalpadungal
karththaathi karththar Yesu vettiyae thanthiduvaar
iraajaathi iraajan Yesu avar seekkiram vanthiduvaar – 2
- un vaalvil maattam thaevai en vaalvil thiruppam thaevai
parisuththar theerkkar entu naam maarividum naal varumo - pooranamaayk geelppativom thaaraalamaayk koduppom
aeraalamaay jepippom thaesaththaich suthantharippom - thani manithan vaalvil Yesu naamam malaravaenndum
thaesiyak koottu vaalvil Yesu raajjiyam elumpa vaenndum