வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது -அல்லேலுயா (4)
- சாத்தானுக்கு சாவுமணி
அடிக்கும் நேரம்
தேசமெங்கும் தேவ ஆட்சி
நிரந்தரமாகும் -அல்லேலுயா (4) - வேந்தன் இயேசு
ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே
வெற்றிக்கொடி திசைகளெங்கும்
பறந்து விட்டதே -அல்லேலுயா (4) - எழுப்புதலின் அக்கினியோ
பரவிடும் பற்றி
தேவசேனை யுத்த சேனை
அடைந்திடும் வெற்றி -அல்லேலுயா (4)
Verri Murasu Kottum Naal Piranthuvittathu Lyrics in English
vetti murasu kottum naal piranthuvittathu
elupputhalin akkiniyo kolunthuvittathu -allaeluyaa (4)
- saaththaanukku saavumanni
atikkum naeram
thaesamengum thaeva aatchi
nirantharamaakum -allaeluyaa (4) - vaenthan Yesu
aatchiyingu piranthuvittathae
vettikkoti thisaikalengum
paranthu vittathae -allaeluyaa (4) - elupputhalin akkiniyo
paravidum patti
thaevasenai yuththa senai
atainthidum vetti -allaeluyaa (4)