வேதபுத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற
செல்வம் நீயே
- பேதைகளின் ஞானமே, – பெரிய
திரவியமே, பாதைக்கு நல்தீபமே –
பாக்யர் விரும்புந் தேனே! - என்னை எனக்குக் காட்டி- என்
நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப்
– போகும் வழி சொல்வாயே! - துன்பகாலம் ஆறுதல் – உன்னால்
வரும் நிசமே இன்பமாகுஞ்
சாவென்றாய் – என்றும்
நம்பின பேர்க்கே! - பன்னிரு மாதங்களும் –
பறித்துண்ணலாம் உன்கனி
உன்னைத் தியானிப்பவர் –
உயர்கதி சேர்ந்திடுவார்!
Vetha Puththagame Vetha Puththagame Lyrics in English
vaethapuththakamae, vaetha puththakamae,
vaetha puththakamae, vilai petta
selvam neeyae
- paethaikalin njaanamae, – periya
thiraviyamae, paathaikku naltheepamae –
paakyar virumpun thaenae! - ennai enakkuk kaatti- en
nilaimaiyai maattip,
ponnulakaththaik kaattip
– pokum vali solvaayae! - thunpakaalam aaruthal – unnaal
varum nisamae inpamaakunj
saaventay – entum
nampina paerkkae! - panniru maathangalum –
pariththunnnalaam unkani
unnaith thiyaanippavar –
uyarkathi sernthiduvaar!