விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை
- நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை - பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை - ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை - வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை - கவலையிலிருந்து விடுதலை
கண்ணரிலிருந்து விடுதலை
Viduthala Viduthala Enakku Lyrics in English
viduthalai viduthalai viduthalai enakku
viduthalai viduthalai viduthalai
- Nnoyilirunthu viduthalai
paeyilirunthu viduthalai - paavaththilirunthu viduthalai
saapaththilirunthu viduthalai - aaviyinaal viduthalai
iraththaththinaal viduthalai - vaarththaiyinaal viduthalai
thuthiyinaalae viduthalai - kavalaiyilirunthu viduthalai
kannnarilirunthu viduthalai