Vilitthelumbi Vegam Selvom Sabaiyore விழித்தெழும்பி வேகம் செல்லவோம்

விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே
இதோ மணாளன் இயேசு வருகிறார்

இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே
இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்
ஒளியின் ஆயுதங்களை தரித்து வீரமாய்
ஓயாமல் போர் புரிந்து சேருவோம்

தேசம் பாஷை ஜாதிகள் ஓன்றோடுஒண்டெதிற்குதே
தெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதே
ஜீவ வசனத்தை மேலே உயர்த்தி கொண்டே
ஜோதிகளை பூவில் துளங்குவோம்

உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
யூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவே
சீயோனின் வேலையும் சீக்கிரம் மிடியுதே
சீராய் நேராய் நடந்து செல்வோம்

தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதே
நிலையான நகரம் வேறிங்கில்லையே
நித்திய கன மகிமைக்கிணையாகுமோ
இக்கால பாடு துன்பம் யாவுமே


Vilitthelumbi Vegam Selvom sabaiyore Lyrics in English
viliththelumpi vaekam sellavom sapaiyorae
itho mannaalan Yesu varukiraar

iraa kaalamum solluthae pakal sameepam aakuthae
irulin kiriyai yaavaiyum akattuvom
oliyin aayuthangalai thariththu veeramaay
oyaamal por purinthu seruvom

thaesam paashai jaathikal ontoduonndethirkuthae
theyva anpum nampikkai thanniyuthae
jeeva vasanaththai maelae uyarththi konntae
jothikalai poovil thulanguvom

uraiththa avar vaarththaikal yaavum niraivaeruthae
yootharum tham naattaை meenndum peravae
seeyonin vaelaiyum seekkiram mitiyuthae
seeraay naeraay nadanthu selvom

thalaikalai uyarththuvom nam ratchippu nerunguthae
nilaiyaana nakaram vaeringillaiyae
niththiya kana makimaikkinnaiyaakumo
ikkaala paadu thunpam yaavumae


Posted

in

by

Tags: