விண்ணோர் பாடவே மண்ணோர் தேடவே
மானுடர் மேல் பிரியமாய் மாபரன் தோன்றினார்.
- விண்ணின் செய்தி கேட்ட ஆயர்
விண்ணோர் போல் கெம்பீரித்து
கன்னிமரியிடம் பிறந்த பாலகனை
கண்டு மகிழ்ந்து சென்றனர். - தூதர் சேனை பாடல் தொனிக்க
துன்புறும் பசும் புல்லினில்
இன்று ஜென்மித்த தெய்வ பாலனை
இனிதே பாடி மகிழ்ந்தனர்.
Vinnoer Paatavae Mannoer Thaetavae Lyrics in English
vinnnnor paadavae mannnnor thaedavae
maanudar mael piriyamaay maaparan thontinaar.
- vinnnnin seythi kaetta aayar
vinnnnor pol kempeeriththu
kannimariyidam pirantha paalakanai
kanndu makilnthu sentanar. - thoothar senai paadal thonikka
thunpurum pasum pullinil
intu jenmiththa theyva paalanai
inithae paati makilnthanar.