விசுவாசி அவனென்றும் பதறான் – 2
அவன் நங்கூரம் இயேசுவில் உண்டு
ஆபத்தை கண்டென்றும் அஞ்சான்
அசையாத விசுவாசம் கொள்வான்
இசையோடு இயேசுவை புகழ்வான்
- ஆபிரகாம் விசுவாசித்தான்
ஈசாக்கை பலியாக படைத்திட்டானே
– 2 மரித்தாலும் விசுவாசி
பிழைத்திடுவான் மரியாமலும்
என்றும் வாழ்ந்திடுவான் -2 - விசுவாசித்தால் மகிமையை
காண்பாய் வெற்றியுடன் என்றும்
வாழ்ந்திடலாம் பாவம் நம்மை
மேற்கொள்ளாமல் பரன் ஈந்து
ஆவியால் காத்திடுவார் - போராட்டம் இன்று
வந்திட்டாலும் இயேசுவில்
நின்று நிலைத்திடுவேன்
விசுவாசத்தால் நான்
பிழைத்திடுவேன் நம்பும் என்
தேவனை நான் அறிவேன்!
Visuvaasai Avnentrum Patharaan Lyrics in English
visuvaasi avanentum patharaan – 2
avan nangaூram Yesuvil unndu
aapaththai kanndentum anjaan
asaiyaatha visuvaasam kolvaan
isaiyodu Yesuvai pukalvaan
- aapirakaam visuvaasiththaan
eesaakkai paliyaaka pataiththittanae
– 2 mariththaalum visuvaasi
pilaiththiduvaan mariyaamalum
entum vaalnthiduvaan -2 - visuvaasiththaal makimaiyai
kaannpaay vettiyudan entum
vaalnthidalaam paavam nammai
maerkollaamal paran eenthu
aaviyaal kaaththiduvaar - poraattam intu
vanthittalum Yesuvil
nintu nilaiththiduvaen
visuvaasaththaal naan
pilaiththiduvaen nampum en
thaevanai naan arivaen!