விசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள் – நம்
விசுவாசம் உலகையே அசைத்திடுமே
கால்கள் முடக்கித் தொழுதிடுவோம்
நாவால் அறிக்கைசெய்திடுவோம்
இயேசுவே கர்த்தரென்று – நம்
- ஜெபம் என்பது நம் மூச்சாகட்டும்
வேதம் என்றுமே நல் தீபமாகட்டும்
பாவம் என்றுமே நம் எதிரியாகட்டும்
வெற்றி வாழ்க்கையே நம் ஆவலாகட்டும் - அச்சம் என்பது நம் வீழ்ச்சியாகட்டும்
துணிந்து செல்வதே நம் வெற்றியாகட்டும்
அனல் நிறைந்தது நம் வாழ்க்கையாகட்டும்
இயேசு கிறிஸ்துவே நம் முழக்கமாகட்டும் - அசதி என்பது நம் தோல்வி அல்லவா
விழித்து எழுவது நம் கடமை அல்லவா
தேசம் மடிவதை நாம் பார்க்கலாகுமா
விரைந்து மீட்பதே நம் பொறுப்பல்லவா
Visuvaasak Kuuttamae Lyrics in English
visuvaasak koottamae ontu serungal – nam
visuvaasam ulakaiyae asaiththidumae
kaalkal mudakkith tholuthiduvom
naavaal arikkaiseythiduvom
Yesuvae karththarentu – nam
- jepam enpathu nam moochchaாkattum
vaetham entumae nal theepamaakattum
paavam entumae nam ethiriyaakattum
vetti vaalkkaiyae nam aavalaakattum - achcham enpathu nam veelchchiyaakattum
thunninthu selvathae nam vettiyaakattum
anal nirainthathu nam vaalkkaiyaakattum
Yesu kiristhuvae nam mulakkamaakattum - asathi enpathu nam tholvi allavaa
viliththu eluvathu nam kadamai allavaa
thaesam mativathai naam paarkkalaakumaa
virainthu meetpathae nam poruppallavaa