விசுவாசம் பெருகிட வேண்டும்
நிலைத்தே நின்றிட வேண்டும்
இயேசுவைப் பணிந்திட வேண்டும்
நீடூழி காலமாய் மீண்டும்
- அறிந்தோர் அறிவிக்காது ஏனோ
பாவத்தின் விலங்குகள் காரணமோ
மீண்டும் மீண்டும் விழுவது ஏனோ
உலக மாமிச மயக்கம் தானோ - ஜெபத்தில் தளர்ச்சி ஏனோ
மறைவான பாவங்கள் காரணமோ
வீணான கேள்விகள் எழுப்புவதேனோ
வேதத்தில் பற்றில்லாத தாலோ - வாழ்வில் மந்தாரம் ஏனோ
விசுவாசத் துரோகம் காரணமோ
அழைப்பில் அசட்டை கொண்டதேனோ
உலகின் மீதுள்ள நாட்டம்தானோ
Visuvaasam Perukita Vaentum Lyrics in English
visuvaasam perukida vaenndum
nilaiththae nintida vaenndum
Yesuvaip panninthida vaenndum
neetooli kaalamaay meenndum
- arinthor arivikkaathu aeno
paavaththin vilangukal kaaranamo
meenndum meenndum viluvathu aeno
ulaka maamisa mayakkam thaano - jepaththil thalarchchi aeno
maraivaana paavangal kaaranamo
veennaana kaelvikal eluppuvathaeno
vaethaththil pattillaatha thaalo - vaalvil manthaaram aeno
visuvaasath thurokam kaaranamo
alaippil asattaை konndathaeno
ulakin meethulla naattamthaano