விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – அல்லேலூயா
எழும்புது எழும்புது இயேசுவின் படை – துநளரள (2)
துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் (2)
- யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தை சுதந்தரிப்போமே (2)
உடன்படிக்கைப் பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே (2) - கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே (2)
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாது என்று வாக்குரைத்தாரே - மோசேயோடு இருந்தது போல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வோம் - அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம் - தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர் - செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்
Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai Lyrics in English
vilukuthu vilukuthu eriko kottaை – allaelooyaa
elumputhu elumputhu Yesuvin patai – thunalarala (2)
thuthippom saaththaanai jeyippom
thuthippom thaesaththai sonthamaakkuvom (2)
- yosuvaavin santhathi naamae
thaesaththai suthantharippomae (2)
udanpatikkaip petti nammodu
oor ooraay valam varuvomae (2) - kaal mithikkum evvidaththaiyum
karththar thanthiduvaarae (2)
ethirththu nirka evaraalumae
mutiyaathu entu vaakkuraiththaarae - moseyodu irunthathu pola
senaikalin karththar nammodu
thalapathiyaay mun selkiraar
thalarnthidaamal pin thodarvom - achchaminti thunninthu selvomae
arikkai seythu aarpparippomae
karththar vaarththai nam vaayilae
nichchayamaay vetti peruvom - thaesaththu ethirikalellaam
thikil pitiththu nadungukintanar
karththar seyyum arputhangalai
kaelvippattu kalangukintanar - sengadalai vattach seythavar
seekkiraththil vetti tharuvaar
yorthaanai nirkach seythavar – nam
paarathaththai aalukai seyvaar