Yaar Ennai Pirikakoodum
யார் என்னை பிரிக்க கூடும்(2)
பொன்னோ பொருளோ
உயர்வோ தாழ்வோ
பசியோ பட்டினியோ
எது தான் பிரிக்க கூடும்(2)
- உந்தன் அன்பை ருசிக்கும் முன்னே
உலக அன்புக்காய் ஏங்கினேன்
உந்தன் அன்பை ருசித்த பிறகு
உமக்காய் பைத்தியமாய் மாறினேன் (3) - சிலுவை சுமந்து சுயத்தை வெறுத்து
உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
என்ன ஆனாலும் எது நடந்தாலும்
உமக்காய் என்றும் நான் வாழுவேன் (3)
Yaar Ennai Pirikakoodum – யார் என்னை பிரிக்க கூடும் Lyrics in English
Yaar Ennai Pirikakoodum
yaar ennai pirikka koodum(2)
ponno porulo
uyarvo thaalvo
pasiyo pattiniyo
ethu thaan pirikka koodum(2)
- unthan anpai rusikkum munnae
ulaka anpukkaay aenginaen
unthan anpai rusiththa piraku
umakkaay paiththiyamaay maarinaen (3) - siluvai sumanthu suyaththai veruththu
umakkaay ooliyam seythiduvaen
enna aanaalum ethu nadanthaalum
umakkaay entum naan vaaluvaen (3)