- யாரை நான் புகழுவேன், யாரை நான் அறிகிறேன்?
என் கதியும் பங்கும் யார், நான் பாராட்டும் மேன்மை யார்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான். - யார் நான் நிற்கும் கன்மலை, யார் என் திட நம்பிக்கை?
குற்றத்தைச் சுமந்தோர் யார்? தெய்வ நேசம் தந்தோர் யார்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான். - என்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார்?
யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?
தெய்வ ஆட்டுக்குட்டியால். - கஸ்தியில் சகாயர் யார், சாவின் சாவு ஆனோர் யார்?
என்னைத் தூதர் கூட்டத்தில், சேர்ப்போர் யார் நான் சாகையில்?
தெய்வ ஆட்டுக்குட்டிதான். - இயேசுதான் என் ஞானமே, அவர் என் சங்கீதமே;
நீங்களும் புகழுங்கள், அவரைப் பின் செல்லுங்கள்,
தெய்வ ஆட்டுக்குட்டியை.
Yaarai Naan Pugalven, Yaarai Naan Arigiren Lyrics in English
- yaarai naan pukaluvaen, yaarai naan arikiraen?
en kathiyum pangum yaar, naan paaraattum maenmai yaar?
theyva aattukkuttithaan. - yaar naan nirkum kanmalai, yaar en thida nampikkai?
kuttaththaich sumanthor yaar? theyva naesam thanthor yaar?
theyva aattukkuttithaan. - enthan piraana pelan yaar, aaththumaththin saaram yaar?
yaaraal paavi neethimaan, yaaraal theyva pillai naan?
theyva aattukkuttiyaal. - kasthiyil sakaayar yaar, saavin saavu aanor yaar?
ennaith thoothar koottaththil, serppor yaar naan saakaiyil?
theyva aattukkuttithaan. - Yesuthaan en njaanamae, avar en sangaீthamae;
neengalum pukalungal, avaraip pin sellungal,
theyva aattukkuttiyai.