யாரும் இல்லா நேரத்தில், நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே
சோர்ந்து போன நேரத்தில், கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கை பிடித்தாரே
- நல்லவர் இயேசு, சாத்தானை வென்றவர்
என் வாழ்வின் மேன்மையும், நீரே தேவா
வல்லமையின் தேவனே, அன்பின் இயேசு ராஜனே
கோடாகோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே — யாரும் - சர்வ வல்லவர், பரிசுத்தமானவர்
ஆராதனை உமக்கே, என் இயேசுவே
ஆத்துமாவின் நேசரே, சேனைகளின் தேவனே
உம் கிருபை போதுமே, தூய ஆவியே
உந்தன் நாமம் என்றென்றும் உயர்ந்ததுவே — யாரும்
Yaarum Illaa Naeraththil Lyrics in English
yaarum illaa naeraththil, naan thaviththa naeraththil
Yesu enthan pakkam vanthaarae
sornthu pona naeraththil, kalangi ninta vaelaiyil
Yesu enthan kai pitiththaarae
- nallavar Yesu, saaththaanai ventavar
en vaalvin maenmaiyum, neerae thaevaa
vallamaiyin thaevanae, anpin Yesu raajanae
kodaakoti sthoththiram naan seluththiduvaen
unthan naamam ententum athisayamae — yaarum - sarva vallavar, parisuththamaanavar
aaraathanai umakkae, en Yesuvae
aaththumaavin naesarae, senaikalin thaevanae
um kirupai pothumae, thooya aaviyae
unthan naamam ententum uyarnthathuvae — yaarum