ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயினிலே குளிர் நிழலே
- கர்த்தாவே நீரே என் தேவன்
நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உன் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே - தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்
Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே Lyrics in English
Yaezhaigalin Belane
aelaikalin pelanae
eliyavarin thidanae
puyal kaattilae en pukalidamae
kadum veyinilae kulir nilalae
- karththaavae neerae en thaevan
neerae en theyvam
um naamam uyarththi
un anpaip paati
thuthiththu thuthiththiduvaen
athisayam seytheer aanndavarae - thaayaip pola thaettukireer, aattukireer
thadumaarumpothu thaangi annaiththu
thayavodu nadaththukireer
um matiyilae thaan ilaippaaruvaen