Yagova Nisi Yagova Nisi யேகோவா நிசி யேகோவா நிசி

யேகோவா நிசி யேகோவா நிசி
யேகோவா நிசியை
யேகோவா நிசியை
ஏற்றிப்பாடுவோம் எங்கள்
கொடி வெற்றிக்கொடியே- ஆஹா

  1. கர்த்தர் துணை நின்று
    யுத்தம் செய்வாரே
    கலங்கி நிற்க காரணங்கள்
    இல்லையே கைகளைத்
    தளர்த்திடாமல் தாங்கியே
    கர்த்தர் இயேசு சத்யஆவி நிற்கிறார்
    சத்தியம் என்ற கச்சை கட்டியே – ஆஹா
  2. வீறுகொண்டெழுவீர் இயேசு
    வீரரே மாறுகொண்டு
    மன்னர் முன்னே
    செல்கிறார்
    சீறியெழும் சிங்கங்கள்
    நாம் அல்லவோ
    மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா!
    நீதி என்ற கவசம் அணிந்தே – ஆஹா
  3. ஆவியில் நிறைந்து ஜெபம்
    செய்வோமே
    ஆயுதங்கள் அணிந்து
    களம் செல்வோமே
    ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே
    ஆவிகளின்சேனைகளை
    வெல்லுவோம்
    சமாதான ரட்சைஅணிந்தே -ஆஹா
  4. சத்ரு வெள்ளம் போல ஏறி
    வருகிறான்
    சத்யஆவிவேகம்கொடியைஏற்றுவார்
    கோலியாத்தின் வேஷம்
    இங்கே செல்லுமா?
    கோஷமிடும் இளைஞரின்
    முன் நிற்குமா?
    விசுவாச கேடயம் எடுத்துமே -ஆஹா
  5. முடிந்தென்று முழங்கி நிற்கும்
    வீரனே முற்றும் அவனை
    முறியடித்து தீரனே
    சிலுவையில் சிரம் நசித்த சீலனே
    சிலுவைக்கொடியை ஏற்றும்
    தேவபாலனே!
    ரட்சிப்பென்ற தலைசீராவை
    அணிந்தே-ஆஹா
  6. நமக்கு இருக்கும் இந்த
    பெலன் போதுமே
    இந்தியாவின் சாட்சியாக
    போவோமே பட்டயமோ
    புயபலமோ தேவையா?
    பரம தேவ ஆவி நம்மில்
    இல்லையா?

வேத வசன வாள் சுழற்றியே – ஆஹா


Yagova Nisi Yagova Nisi Lyrics in English
yaekovaa nisi yaekovaa nisi
yaekovaa nisiyai
yaekovaa nisiyai
aettippaaduvom engal
koti vettikkotiyae- aahaa

  1. karththar thunnai nintu
    yuththam seyvaarae
    kalangi nirka kaaranangal
    illaiyae kaikalaith
    thalarththidaamal thaangiyae
    karththar Yesu sathyaaavi nirkiraar
    saththiyam enta kachchaை kattiyae – aahaa
  2. veerukonndeluveer Yesu
    veerarae maarukonndu
    mannar munnae
    selkiraar
    seeriyelum singangal
    naam allavo
    meerum ethiri sathikalukku miralavaa!
    neethi enta kavasam anninthae – aahaa
  3. aaviyil nirainthu jepam
    seyvomae
    aayuthangal anninthu
    kalam selvomae
    aarppariththalangamathai veelththiyae
    aavikalinsenaikalai
    velluvom
    samaathaana ratchaைanninthae -aahaa
  4. sathru vellam pola aeri
    varukiraan
    sathyaaavivaekamkotiyaiaettuvaar
    koliyaaththin vaesham
    ingae sellumaa?
    koshamidum ilainjarin
    mun nirkumaa?
    visuvaasa kaedayam eduththumae -aahaa
  5. mutinthentu mulangi nirkum
    veeranae muttum avanai
    muriyatiththu theeranae
    siluvaiyil siram nasiththa seelanae
    siluvaikkotiyai aettum
    thaevapaalanae!
    ratchippenta thalaiseeraavai
    anninthae-aahaa
  6. namakku irukkum intha
    pelan pothumae
    inthiyaavin saatchiyaaka
    povomae pattayamo
    puyapalamo thaevaiyaa?
    parama thaeva aavi nammil
    illaiyaa?
    vaetha vasana vaal sulattiyae – aahaa

Posted

in

by

Tags: