Yehova Yeerae யெகோவாயீரே தந்தையாம் தேவன்

  1. யெகோவாயீரே தந்தையாம் தேவன்
    நீர் மாத்ரம் போதும் எனக்கு
    யெகோவா ராஃப்பா
    சுகம் தரும் தேவன்
    உம் தழும்புகளால் சுகமானேன்
    யெகோவா ஷம்மா
    என்கூடே இருப்பீர்
    என் தேவை எல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

  1. யெகோவா ஏலோஹ்ம்
    சிருஷ்டிபின் தேவன்
    உம் வார்த்தையால் உருவாகிறேன்
    யெகோவா பரிசுத்தர்
    உன்னதர் நீரே
    உம்மை போல் வேறு தேவன் இல்லை
    யெகோவா ஷாலோம்
    உம் சமாதானம் தந்தீர்
    என் உள்ளத்திலே

நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

  1. யேசுவே நீரே
    என் ஆத்ம நேசர்
    என் மேல் எவ்வளவு அன்பு கூர்ந்தீர்
    என்னையே மீட்க
    உம்மையே தந்தீர்
    உம் அன்பிற்கு இணை இல்லையே
    என் வாழ் நாள் முழதும்
    உமக்காக வாழ்வேன்
    நீரே என்றென்றும் போதும்

நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு


Yehova Yeerae ( Neer Mathram) Lyrics in English

  1. yekovaayeerae thanthaiyaam thaevan
    neer maathram pothum enakku
    yekovaa raaqppaa
    sukam tharum thaevan
    um thalumpukalaal sukamaanaen
    yekovaa shammaa
    enkootae iruppeer
    en thaevai ellaam santhippeer

neer maathram pothum (3) enakku

  1. yekovaa aelohm
    sirushtipin thaevan
    um vaarththaiyaal uruvaakiraen
    yekovaa parisuththar
    unnathar neerae
    ummai pol vaetru thaevan illai
    yekovaa shaalom
    um samaathaanam thantheer
    en ullaththilae

neer maathram pothum (3) enakku

  1. yaesuvae neerae
    en aathma naesar
    en mael evvalavu anpu koorntheer
    ennaiyae meetka
    ummaiyae thantheer
    um anpirku innai illaiyae
    en vaal naal mulathum
    umakkaaka vaalvaen
    neerae ententum pothum

neer maathram pothum (3) enakku


Posted

in

by

Tags: