Yehovah Ruvah En Nalla யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்

யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
தாழ்ச்சி எனக்கில்லையே
யோகாவா தேவன் என் நல்ல ஆயன்
குறைவொன்றும் எனக்கில்லையே

ஆராதனை ஓ ஆராதனை
ஓ ஆராதனை உமக்கே
ஆராதனை ஓ ஆராதனை
துதி ஆராதனை உமக்கே

Verse 1

புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்று
என்னை போஷிக்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி
தாகம் தீர்க்கின்றீர்
உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
நாள்தோறும் நடத்துகின்றீர்

Verse 2

எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை
ஆயத்தப்படுத்துகிறீர் பாத்திரம் நிரம்பிட எண்ணையினாலே
அபிஷேகம் செய்கின்றீர்
வாழ்நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும்
தொடர்ந்திடச் செய்திடுவீர்

Verse 3

கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர்
எனைக் காணும் எல்ரோயியே
கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர்
எனைக் கேட்கும் எபிநேசரே
தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
யேகோவா ஷம்மா நீரே


Yehovah Ruvah En Nalla Lyrics in English

yaekovaa roovaa en nalla maeyppan
thaalchchi enakkillaiyae
yokaavaa thaevan en nalla aayan
kuraivontum enakkillaiyae

aaraathanai o aaraathanai
o aaraathanai umakkae
aaraathanai o aaraathanai
thuthi aaraathanai umakkae

Verse 1

pullulla idangalil maeyththuch sentu
ennai poshikkinteer
amarntha thannnneeranntai ennai nadaththi
thaakam theerkkinteer
um naamaththinimiththam neethiyin paathaiyil
naalthorum nadaththukinteer

Verse 2
ethirikal munnae enakkoru panthiyai
aayaththappaduththukireer paaththiram nirampida ennnnaiyinaalae
apishaekam seykinteer
vaalnaatkalellaam nanmaiyum kirupaiyum
thodarnthidach seythiduveer

Verse 3

katharina naeram ennaventu kaetka vantheer
enaik kaanum elroyiyae
kooppitta naeram uthavida vantheer
enaik kaetkum epinaesarae
thanimaiyil nadanthaen thunnaiyaaka vantheer
yaekovaa shammaa neerae


Posted

in

by

Tags: