எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே
- செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே - உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே
என் வாழ்கையில் அசைவாடுமே - ஆசரிப்பு கூடாரத்தில்
அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே - பவுலும் சீவாவும் பாடும் போது
சிறைச் சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே
Yella Magimaikum Pathiraray Lyrics in English
ellaa makimaikkum paaththirarae
ellaa kanaththirkum paaththirarae
asaivaadum theyvamae
engal maelae asaivaadumae
- sengadal mael asaivaatineer
ellaa thataikalai maattineerae
engal thataikal mael asaivaadumae - ularntha elumpirkum uyir thantheerae
en vaalkaiyil asaivaadumae - aasarippu koodaaraththil
asaivaatineer engalai parisuththamaakkividumae - pavulum seevaavum paadum pothu
siraich saalaiyil asaivaatineer
engal maelae asaivaadumae