எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா-2
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்-2
- அந்தகார இருள் முற்றும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே
அனலாய் கொழுந்துவிட்டெரிய
அக்கினியால் எம்மை நிரப்பும் - இந்தியாவின் எல்லைகள் எங்கிலும்
ஏசுவின் ரத்தம் பூசப்படட்டுமே
ஏசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
இன்றே தொனிக்கச் செய்யும் - எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
தேவ கோபம் மாற வேண்டும்
தேசம் ஏசுவை காண வேண்டும் - எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
ஆவியானவரே அருள் புரியும்
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளை தூய்மையாக்கும்.
Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை Lyrics in English
Yelluputhale Engal Vanjai
elupputhalae engal vaanjai
elupputhal thaarum thaevaa-2
parisuththa aaviyin elupputhal
paravattum engal thaesaththil-2
- anthakaara irul muttum akalavae
aaviyin malaiyai oottumae
analaay kolunthuvitteriya
akkiniyaal emmai nirappum - inthiyaavin ellaikal engilum
aesuvin raththam poosappadattumae
aesuvae aanndavar enta mulakkam
inte thonikkach seyyum - engal thaesaththai alikka vaenndaam
naangal thirappinil nirkirom
thaeva kopam maara vaenndum
thaesam aesuvai kaana vaenndum - engal sapaikal uyirmeetchi ataiya
aaviyaanavarae arul puriyum
perumalaiyin saththam kaetka
engal sevikalai thooymaiyaakkum.