என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
இயேசப்பா இயேசப்பா–என்னப்பா
- உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம்தான் எனது விருப்பமே - உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா - இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம்தான் எனது தஞ்சமையா - எத்தனை இடர் வரட்டும்
அது என்னை பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன்
உற்சாகமாய் உழைத்திடுவேன்
Yennappa Seiyanum Naan Lyrics in English
ennappaa seyyanum naan
sollungappaa senjudaraen
iyaesappaa iyaesappaa-ennappaa
- unga aasai thaan enathu aasai
unga viruppamthaan enathu viruppamae - unga aekkangathaan enathu aekkam
unga ennnanthaan enathu ennnamaiyaa - inioru vaalvu illai neenga illaama
unga paathamthaan enathu thanjamaiyaa - eththanai idar varattum
athu ennai pirikkaathu
umakkaay odiduvaen
ursaakamaay ulaiththiduvaen