எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்
- கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் - துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார்
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார். - பூமியின் ஜனங்களுக்குள்ளே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் - இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல்
அமரிந்திருக்க இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை - மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார்
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் - கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான்
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்
Yerusalem Yerusalem Unnai Lyrics in English
Yerusalem Yerusalem Unnai
erusalaem erusalaem unnai
sinaekippor sukiththiruppaarkal
un alangaththirkullae poorana sukam
- karththar unmael manam irangukiraar
aatharavaay elunthu nirkintar
thayai seyyum kaalam vanthathu
kuriththa naeramum vanthuvittathu
viliththelu seeyonae
vallamaiyai thariththukkol - thuraththunnda isravaelarai
thurithamaay koottichchaேrkkintar
seeyonai thirumpa kattukiraar
makimaiyilae kaatchiyalippaar. - poomiyin janangalukkullae
pukalchchiyum geerththiyumaavaal
unnilirunthu vaetham velippadum
karththar vasanam pirasiththamaakum - iravum pakalum maunamaayiraatha
jaamakkaarar un mathilmael
amarinthirukka iruppathillai
amarnthirukka viduvathillai - malaikal kuntukal naduvae
mika maelaay nilainiruththukiraar
makkal inam thaeti varuvaarkal
oti vanthu meetpataivaarkal - karththar unnai virumpinapatiyaal
therinthukonndaar uraividamaay – avar
amarnthirukkum ariyannai nee thaan
akilaththirkum velichcham nee thaan