- இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்! - பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்! - என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே - லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க? - என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார் - வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்
Yesu En Asthibaaram Aasai Enakkavare Lyrics in English
- Yesu en asthipaaram aasai enakkavarae
naesa musippaaruthal Yesuvil kanntaen yaanum! - panjam pasiyudanae minjum thuyar vanthaalum,
anjitaen ivaiyai en thanjam Yesu irukkaiyil! - enna mathuram avar nannaya naamach suvai
ennakaththil ninaiththaal innal paranthidumae - lokam ennai ethirththu poventu sollitinum
sokam ataivaeno? en aekan enakkirukka? - ennenna maaya lokak kannal enmael vanthaalum
munnum pinnumaay Yesu ennai nadaththiduvaar - viyaathiyaal enthanathu kaayam kettup poyinum
maayaththottaththai Yesu naayakan maattiduvaar