இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
- வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது - வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே - பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது - உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது - சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றுமகற்றிடும் நாமமது
Yesu Ennum Naamathirkku Lyrics in English
Yesu enta thiru naamaththirku
eppothumae mika sthoththiram
- vaanilum poovilum maelaana naamam
vallamaiyulla naamamathu
thooyar sollith thuthiththidum naamamathu - vaethaalam paathaalam yaavaiyum jeyiththa
veeramulla thirunaamamathu
naamum ventiduvomintha naamaththilae - paavaththilae maalum paaviyai meetka
paarinil vantha mey naamamathu
paralokaththil serkkum naamamathu - uththama paktharkal pottith thuthiththidum
unnatha thaevanin naamamathu
ulakengum joliththidum naamamathu - sanjalam varuththam sothanai naeraththil
thaangi nadaththidum naamamathu
thatai muttumakattidum naamamathu