Yesu Iraththam Vallamaiiyullathu இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது

  1. இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது
    இயேசுவின் ரத்தம் மேன்மையுள்ளது
    இயேசுவின் ரத்தம் பரிசுத்தமானது
    விலையேரப்பெற்றது (2)

இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (3)
நம் இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (2)

  1. பாவத்தை போக்கிடும் இயேசுவின் ரத்தம்
    சாபத்தை நீக்கிடும் இயேசுவின் ரத்தம் (2)
    வியாதியை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்
    விடுதலை தந்திடும் இயேசுவின் ரத்தம் (2)
  2. பாதாளம் வென்றிடும் இயேசுவின் ரத்தம்
    பாதுகாத்திடும் இயேசுவின் ரத்தம் (2)
    பெலனை தந்திடும் இயேசுவின் ரத்தம்
    உயிர் கொடுத்திடும் இயேசுவின் ரத்தம் (2)

Yesu Iraththam Vallamaiiyullathu Lyrics in English

  1. Yesuvin raththam vallamaiyullathu
    Yesuvin raththam maenmaiyullathu
    Yesuvin raththam parisuththamaanathu
    vilaiyaerappettathu (2)

Yesuvin raththam jeyam jeyam (3)
nam Yesuvin raththam jeyam jeyam (2)

  1. paavaththai pokkidum Yesuvin raththam
    saapaththai neekkidum Yesuvin raththam (2)
    viyaathiyai neekkidum Yesuvin raththam
    viduthalai thanthidum Yesuvin raththam (2)
  2. paathaalam ventidum Yesuvin raththam
    paathukaaththidum Yesuvin raththam (2)
    pelanai thanthidum Yesuvin raththam
    uyir koduththidum Yesuvin raththam (2)

Posted

in

by

Tags: