இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே (2)
இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (2)
- பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே
பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (2)
பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2)
தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் - ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே
உறவாட செய்திடும் திரு ரத்தமே (2)
சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (2)
சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் - வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே (2)
அளிக்க வந்தவன் தொடாதபடி (2)
காப்பாற்றின நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
4.புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே
புது உடன்படிக்கையின் திரு ரத்தமே (2)
நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2)
நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே – என்னை (2) -இயேசுவின் ரத்தம்
Yesu Kiristhuvin Lyrics in English
Yesu kiristhuvin thiru raththamae
enakkaay sinthappatta thiru raththamae (2)
Yesuvin raththam Yesuvin raththam
enakkaay sinthappatta Yesuvin raththam (2)
- paava nivirththi seyyum thiru raththamae
parinthu paesukinnda thiru raththamae (2)
parisuththa samookam anuki sella (2)
thairiyam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam - oppuravu aakkidum thiru raththamae
uravaada seythidum thiru raththamae (2)
suththikarikkum valla thiru raththamae (2)
sukam tharum nalla thiru raththamae (2) -Yesuvin raththam - vaathai veettirkul varaathirukka
thelikkappatta nalla thiru raththamae (2)
alikka vanthavan thodaathapati (2)
kaappaattina nalla thiru raththamae (2) -Yesuvin raththam
4.puthiya maarkkam thantha thiru raththamae
puthu udanpatikkaiyin thiru raththamae (2)
niththiya meetpu thantha thiru raththamae (2)
neethimaanaay niruththina thiru raththamae – ennai (2) -Yesuvin raththam