இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது
- உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் – (2) - பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? – (2)
Yesu Kristhuvin Anbu Endrum Lyrics in English
Yesu kiristhuvin anpu
entum maaraathathu
Yesu kiristhuvin maaraa kirupai
entum kuraiyaathathu
- un meeruthalkalkaay Yesu kaayangal pattar
un akkiramangalkaay Yesu norukkappattar
unakkaakavae avar atikkappattar
unnai uyarththa thannai thaalththinaar – (2) - paavi entennai avar thallavae maattar
aavalaay unnai alaikkiraarae
thayangidaathae thaavi otivaa
thanthai Yesuvin sontham kollavaa? – (2)