இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
- சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே
- அதிசய தேவன்
ஆலோசனைக் கர்த்தர்
- தாயும் தகப்பனும்
தாங்கும் சுமைதாங்கி
- எனக்கு அழகெல்லாம்
எனது ஆசையெல்லாம்
- இருள் நீக்கும் வெளிச்சம்
இரட்சிப்பின் தேவன்
- எல்லாமே எனக்கு
எனக்குள் வாழ்பவரும்
- முதலும் முடிவும்
முற்றிலும் காப்பவர்
- வழியும் சத்தியமும்
வாழ்வளிக்கும் வள்ளல்
- பாவ மன்னிப்பு
பரிசுத்த ஆவியும்
Yesu Neenga Irukaiyile Lyrics in English
Yesu neenga irukkaiyilae
naanga sornthu povathillai
neenga ellaamae paarththuk kolveenga
- samaathaana kaaranar neengathaanae
sarva vallavarum neengathaanae
- athisaya thaevan
aalosanaik karththar
- thaayum thakappanum
thaangum sumaithaangi
- enakku alakellaam
enathu aasaiyellaam
- irul neekkum velichcham
iratchippin thaevan
- ellaamae enakku
enakkul vaalpavarum
- muthalum mutivum
muttilum kaappavar
- valiyum saththiyamum
vaalvalikkum vallal
- paava mannippu
parisuththa aaviyum