இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே
- வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு – இயேசு ரட்சகர் - எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு – இயேசு ரட்சகர்
Yesu ratchakar peyaraich sonnaal
ethuvum nadakkumae
avar ithayaththodu kalanthu vittal
ellaam kitaikkumae
- vaati kidantha uyirkalellaam vaala vaiththaarae
avar vaalvum saththiyam jeevanumaay nanmai seythaarae
parama pithaa oruvan entu vakuththu sonnavar Yesu
paasam anpu karunnaiyodu ulakai kanndavar Yesu – Yesu ratchakar - ethaiyum thaangum sakipputh thanmai vaenndum entavar Yesu
nam ellorukkum iraivanaaka vilangukintavar Yesu
theemai valarum ennnam thannai akatta sonnavar Yesu
thooymai niraintha ullaththodu palakach sonnavar Yesu – Yesu ratchakar